ntz;zhW ghrz nra;jpfs;

Njjp:

04/04/2026

mYtyfk; ePh; Mjhu mikg;G ntz;zhW Nfhl;lk; jQ;rh Ch;

nra;jp:

ntz;zhw;wpy; 4500 fd mb ePh nry;fpwJ

தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் அமைந்துள்ள வெண்ணார் படுகையில் நீர்ப் பாசனத்தை வலுப்படுத்தவும், வடிகால் அமைப்பு மற்றும் தண்ணீர் மேலாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்காகவும் 668 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கான கடன் ஒப்பந்தத்தை இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் செய்துள்ளன